“விஷால் தமிழ்நாட்டில் ஜெயிக்கலாம்,நான் ஆந்திராவில் நிற்கக்கூடாதா?” போர்க்குரல் எழுப்புகிறார் பிரகாஷ் ராஜ்!
பொங்கியிருக்கிறார் ,போர் முழக்கம் செய்திருக்கிறார்,தொடை தட்டி கோதாவில் இறங்கியிருக்கிறார் ..இப்படி என்ன வேணும்னாலும் சொல்லலாம்.! நடிகர் பிரகாஷ் ராஜ் கொதித்துப்போய் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.! ...








