ஆக்சன் ஹீரோக்களை மிரட்டப்போகிறார் நயன்! சொல்லி அடிக்கிறார் விக்னேஷ் சிவன்.!
தற்போதெல்லாம் எடிட்டர்களும் செய்திகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்குநர்கள் கிராக்கி பண்ணிக்கொண்டு "அதெல்லாம் சீக்ரெட் பிரதர்' என்று ஒன்றும் சொல்லாமல் நழுவுவார்கள். "உனக்கெல்லாம் நியூஸ் சொல்லி அதை நீ ...








