சினிமா பைனான்சியர் சங்கத் தலைவரை மாட்டி விட்ட பிரபலம் யார்?
சங்கத்து சட்டாம்பிள்ளைக்கே குடைச்சல் என்றால் ...? சினிமாப் புள்ளிகள் ஆடிப்போய் இருக்கிறார்கள். "திருப்பூர் சுப்பிரமணியத்தை கூப்பிட்டு சிக்கலை தீர்த்து வைய்யா "என்று சூப்பர் ஸ்டாரே சொல்லும் அளவுக்கு ...








