சிவகார்த்திகேயனின் ‘வாழ் ‘படம் திரைக்கு வருமா ,?
தமிழ்த்திரையுலகில் நல்ல நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறவர் நடிகர் சிவகார்த்திகேயன், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படங்களை தொடர்ந்து 'வாழ்' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். ...