சீறுகிற நாகம் ஆனார் டி. ராஜேந்தர்.! “கண்ணீர் வடிக்கிறார்களய்யா!”
ரஜினிகாந்த், முருகதாஸ் ஆகியோரின் வீடுகளை முற்றுகை இட்டும் முயற்சி வெற்றிபெறாத விநியோகஸ்தர்கள் மனம் தளராமல் அடுத்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். தர்பார் படத்தை ஏரியா வீதம் வாங்கியவர்களில் ...








