இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: தலா 1 கோடி நிதி இழப்பீடு !
இந்தியன் 2 படப்பிடிப்பில் வினாடி நேரம் பின்தங்கியிருந்தால் உலகநாயகன் கமல்ஹாசன் ,இயக்குநர் ஷங்கர் இருவருமே பலியாகி இருப்பார்கள். கிரேன் விழுந்ததில் 3 முக்கிய திறமைசாலிகள் உயிர் இழந்தார்கள் ...








