கவர்ச்சியின் எல்லை எது? நடிகைகள் போட்டி.!
ஐம்பதுகளில் முந்தானை நழுவினாலே சென்சாரின் கத்திரி தயாராகிவிடும். தடைகளை தாண்டி சில படங்கள் வந்ததுண்டு. 'பொன்முடி 'என்கிற படத்தில் பி.வி.நரசிம்மபாரதி- மாதுரிதேவி நடித்திருந்தனர். பாவேந்தர் பாரதிதாசனின் 'எதிர்பாராத ...








