இந்தியில் அசுரன்…ஷாருக் கான் -கரண் ஜோகர் தயாரிப்பு!
வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியான அசுரன் சூப்பர் ஹிட். இயக்குநர் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக வந்திருக்கும் படம்தான் அசுரன். 100 கோடி கிளப்பில் சேர்ந்திருக்கிற ...








