முழு வீச்சில் எஸ்.டி.ஆர் பயிற்சி…ஜனவரி கடைசியில் படப்பிடிப்பு.
சபரி யாத்திரைக்குப் பின்னர் முழு வீச்சில் பயிற்சியில் இறங்கி இருக்கிறார் எஸ்.டி .ஆர்.... இணையத்தில் வெளியாகி இருந்த அவரது குத்துச்சண்டை பயிற்சி பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது. ...








