“மானமும் மரியாதையும் என் மரபணுவோடு கலந்தது”-நாஞ்சில் சம்பத்.
தமிழக அரசியலென்பது கழிவு நீர் சாக்கடையை விட மலக்கிடங்காகி விட்டது. காசுக்குப் பேசுகிறவர்களை விட அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசும்போது அவர்களையும் விஞ்சி கழிவுகளை கையில் எடுத்து வீசுகிறார்கள். ...








