தமிழீழத் தமிழராக ஜெயம் ரவி நடிப்பாரா?
ஜெயம்ரவி இப்போது பொன்னியின்செல்வன் படத்தில் நடித்து முடித்து விட்டார். இதைத் தொடர்ந்து அகமது இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்வெளிநாடு ...










