இவர்தான் ‘கேரள’ ராதிகா ஆப்தே!
மேகக்கூட்டத்திலிருந்து மெல்ல தலை காட்டும் முழு நிலவை பார்ப்பது ஒரு சுகம்.
மறைந்திருந்து முறை மாமனை பார்க்கிற முறைப்பெண்ணின் முகத்தில் ஒருவித நிற மாற்றம் நிகழும்.சிறு புன்னகை.பூரிப்பு.
அதைப்போல இருக்கிறதா?
இவர் ஸ்ரீன்டா அர்ஹான்.…