ரகுமான் -கமல் பிரமாண்ட இசை காணொளி நிகழ்ச்சி !
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால், பல பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதற்காக ‘ பின்னணிப் ...








