மக்கள் நீதி மய்ய ஸ்ரீ ப்ரியா போர்க்கொடி!
விஜய் டி.வி.யிலேயே கண்டனத்துக்கு உரிய நிகழ்ச்சிகள் காமடி கலாட்டக்கள்தான். தனிப்பட்ட தாக்குதல்கள் இந்த நிகழ்ச்சிகளில் காமடியாக பார்க்கப்படுகின்றன. அந்தக் காலத்து நாடகங்களில் பபூன் என்கிறவர்கள் இடையிடையே வந்து ...








