மன அழுத்தம்: கொலையாளி ஆகிவிடாதீர்கள்.!வனிதா எச்சரிக்கை !
கொரானாவினால் செய்திகள் முடக்கம் ,அரசியலாகட்டும் சினிமாவாகட்டும் எல்லாமே லாக்டவுன் அடைப்புக்குள் மாட்டிக்கொண்டு விட்டன. இந்த நிலையில்தான் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் ட்ரெண்டாகிவிட்டது. 23 வயதில் மகன் ...