எப்போ திறக்கப்படுமோ தியேட்டர்களின் திருக்கதவு? 5 மாநிலங்களை இணைத்துப் போராட திட்டம்.
அரசாங்கம் அனுமதி கொடுத்தால் மட்டும் திறந்து விடுவார்களா தியேட்டர்காரர்கள்? அப்படி ஒருவேளை தியேட்டர்களை திறப்பதற்கு இணக்கமாகி பூங்கொத்து கொடுத்தாலும் ,நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் படங்களை கொடுப்பார்களா? முடியாது ...








