அட்ச்சி தூக்கு..! தல ரசிகர்களுக்கு தலைவாழை இலை விருந்து.!
காச்சப்பாடில் கிடந்தவனுக்கு பிரியாணி கிடைத்தால்,அதுவும் வான் கோழி பிரியாணி கிடைத்தால்..? சொல்லவும் வேணுமா! அன்றைய தினம் அவனுக்கு திருவிழாதான்! ஆளாளுக்கு போஸ்டர்,வீடியோ ஆடியோ என மரணமாஸ் காட்டும் ...