கமல் 60 .கலந்து கொள்ளவில்லை அஜித்குமார்?
கமல் 60 எனும் பாராட்டு விழாவில் முன்னணி நாயகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னணி நடிகர்களில் அஜித்,விஜய் இந்த இருவரின் வருகையைப் பற்றித்தான் அதிகமாக…