ஒன்னரை லிட்டர் கள்ளு பார்சேல்..!அண்ணனுக்கு நோ சைடு டிஷ் !
கேரளத்தில் கள்ளுதான் சிறப்பு. அவர்கள் தென்னங்கள் பிரியர்கள்.
கொரானா ஊரடங்கு வந்து அவர்களது கள்ளு தாகத்துக்கு தடை போட்டு விட்டது. ஆனாலும் கள்ளு ரசிகர்கள் "நாங்கள் என்ன மதுக்கடையையா திறக்கச்சொல்றோம். கள்ளு கடையைத் தானே…