நடிகர் திலகம் பற்றி சிவகுமார் பேருரை.!
எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையபடுத்தி இன்பா என்ற இளைஞர் எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார் வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.
மேலும்,முன்னாள் தமிழக அரசு செயலர்…