ரெண்டு பாட்டில் வோட்கா ….ஆல்பம்.
'திங்க் இண்டி 'என்கிற அமைப்பு தமிழ் சுயாதீன சுதந்திர இசைக் களத்தின் கவர்ச்சிகரமான மூலப்பொருளாக மாறிவிட்டது.
பல்வேறு கருத்துகளின் அடிப்படையில் நம்பிக்கை அளிக்கும் வீடியோ ஆல்பங்களை வழங்கும் அதன்செயல்பாடு , அனைவரது கவனத்தையும்…