கீர்த்தியின் ஒருதலை காதலன் யார்?
சீர்மிகு சென்னை மாநகரத்தை சேர்ந்த ஒரு இளைஞர் உயிரை உருக்கி மையாக்கி கடிதம் எழுதியிருக்கிறார்.
காதல் கடிதம்.! நடிகை கீர்த்தி சுரேஷுக்கு!
இதோ கீர்த்தியே நினைவு கூர்கிறார் .
"சென்னையில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு என்னை…