அன்பு விசு, சிவகுமாரின் உருக்கம்.
அ ன்பு விசு !
டைரக்டர் கே. பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர
மக்களின் வாழ்க்கையை
உணர்வு பூர்வமாக
மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால்
படம் பிடித்து காட்டியவர்
நீங்கள்..
‘சம்சாரம் அது மின்சாரம்’-
‘மணல் கயிறு’- இரண்டு…