Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகை ஆடுகளம் ஜானகி திடீர் திருமணம்.

admin by admin
February 15, 2015
in News
428 4
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

janaki-sathish.-jpg IMG-20150215-WA0001நடிகை ஆடுகளம் ஜானகி-திரைப்பட ஒளிப்பதிவாளர் சதிஷ்எம்.எஸ்,ஆகிய இருவரும் கடந்த  இரண்டு வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இருவரும் சென்னையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இருவரின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் லீ மெரிடியன் ஓட்டலில் இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு மன மக்களை வாழ்த்தினர்.நடிகை ஜானகி,    ஆடுகளம் ,முத்துக்கு முத்தாக ,ரம்மி,சுந்தரபாண்டியன்உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போதும் ஏராளமான படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.ஒளிப்பதிவாளர் சதீஷ் குளிர் 100 டிகிரி,மதில்மேல் பூனை தெரியாம உன்னை காதலிச்சுட்டேன்உள்பட பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது மஞ்சள் குங்குமம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இப்படத்தில் ஆடுகளம் ஜானகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கடந்த  11ந்தேதி சென்னையில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.காதலர் தினமான நேற்று அவர்களின் திருமண வரவேற்பு நடந்தது.

admin

admin

Related Posts

10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
News

10 நாட்களில் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

by admin
August 25, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

by admin
August 24, 2026
‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
News

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

by admin
August 24, 2026
ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’  தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!
News

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

by admin
August 24, 2026
பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த  பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.
News

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

by admin
August 24, 2026

Recent News

‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 24, 2026
‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

August 24, 2026
ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’  தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

August 24, 2026
பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த  பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

August 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?