Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

துணிவு.( விமர்சனம்.) அஜித்தின் வில்லத்தனம் சூப்பர்.!

admin by admin
January 30, 2023
in Reviews
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னையின் மய்யப் பகுதியில் இயங்கிவரும்’யுவர் பேங்க்’ . பெரிய பேங்க்!  இந்த பேங்கை கொள்ளையடிக்க அஜித்குமார், மஞ்சுவாரியர் அடங்கிய கும்பல் துப்பாக்கி மற்றும் பயங்கர வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைந்து அங்கிருப்பவர்களை சிறைபிடிக்கிறது. இவர்களுக்கு முன்னதாக ஒரு கும்பல் நுழைந்திருந்தது.அவர்களை காலி செய்து விட்டு தங்களின் கட்டுப்பாட்டில் பேங்கை கொண்டு வந்து விடுகிறார்கள்.

இதனால் நகரம் முழுவதும் பரபரப்பும், பீதியும் ஆகிறது. இந்நிலையில் போலீஸூம், மிலிட்டரியும் ‘யுவர் பேங்க்’கின் வெளியே குவிக்கப்படுகிறது.

You might also like

‘டார்க்’ – விமர்சனம்!

‘கட்டா குஸ்தி 2’  – விமர்சனம்!

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ – வெப் சீரிஸ் விமர்சனம்!

அஜித்குமார், மஞ்சுவாரியர் உள்ளிட்ட கொள்ளையர்கள்  சிக்கினார்களா, இல்லையா? என்பதை சூப்பர் மெசேஜ் ப்ளஸ் டிவிஸ்டுகளுடன்  பரபரப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார், இயக்குனர் ஹெச்.வினோத்.

ஓப்பனிங்க் சூப்பர் ஸ்டார் அஜித்குமார், அல்டிமேட்! வேற லெவெல் ஸ்டைல்! ஜாலி, ப்ளஸ் டோன்ட் கேர், வில்லத்தனம். ஒவ்வொரு காட்சியுமே கூஸ்பம்ப் காட்சிகள்.

அதிலேயும் ‘மைக்கேல் ஜாக்சன்’ ஸ்டெப்ஸ் போடும் இடத்தில், ஒட்டு மொத்த தியேட்டருமே அதிருகிறது. கொடுத்த காசுக்கு அவரோட ஸ்டைலும், ஃபைட்டுமே ஓவர் மத்த எல்லாமே போனஸ்!

ஒரு ‘டோன்ட் கேர்’ வில்லனுக்கு ஏற்ற ஹீரோயினாக மஞ்சு வாரியர். அஜித்துக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்! கொஞ்சம் ரொமான்ஸ் காட்சிகள் இருந்திருந்தால் ரசிகர்களுக்கு பெரிய டிலைட்டாக இருந்திருக்கும். பெரிய குறைகள் எதுவும் இல்லை. ஸ்டண்ட் காட்சிகளில் அதிக கவனம் பெறுகிறார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறுபவர், சேனல் ரிப்போர்ட்டராக வரும், வெடிச்சிரிப்பு வித்தகர், கவிஞர் மோகனசுந்தரம். மனுஷன், எடிட்டோரியலை பற்றி அடிக்கும் கமெண்ட்ஸ்களில் ப்ரஸ், மீடியாக்காரர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். குறிப்பாக 1000 ரூபாய் இன்கிரிமெண்ட், பெஸ்ட் எம்ப்ளாயி காமெடி எல்லாம் வேற லெவெல்.

ஜி.எம்.சுந்தர், ஜான்கொக்கேன், ‘பக்ஸ்’பகவதி, அஜய் ஆகியோர் கதாபாத்திரஙகளுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர். கமிஷனராக வரும்  சமுத்திரக்கனி மட்டும் சற்றே கதாபாத்திரத்திற்கு அந்நியப்பட்டு நிற்கிறார்.

இயக்குநர் ஹெச்.வினோத், துணிவு படத்தின் மூலம் பேங்க் பித்தலாட்டங்களையும், பல்லாயிரக்கணக்கான கோடிகளை சுருட்டி ஸ்வாகா  விடும் பங்குச் சந்தை பித்தலாட்டங்களையும் கூறு போட்டுள்ளார்.

துணிவு படத்தின் முதல் பாதி தோட்டாக்கள் தெறிக்க, விறுவிறுப்புடன் நகர்ந்தாலும் அதுவே சில இடங்களில் கடுப்பாகவும் இருக்கிறது. அஜித்தோட ஃப்ளாஷ்பேக்கை இன்னும் கொஞ்சம் சுவாரசியப்  படுத்தியிருக்கலாம்.

அஜித் வரும் சில காட்சிகளில் ஜிப்ரானின் பின்னணி இசை மேலும் அந்தக்காட்சிகளை வலுப்படுத்துகிறது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அமேஸிங்க்! க்ளைமாக்ஸில், கடலில் ஸ்பீட் போட்ஸ் சீறிப்பாயும், காட்சிகள் சிறப்பு!

மொத்தத்தில் , பேங்க் பித்தலாட்டங்களை ஓப்பனிங்க் ஸ்டார் துணையுடன் ஓப்பன் பண்ணியிருக்கிறார் ஹெச்.வினோத்!

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்!

Tags: அஜித்குமார்எச்.வினோத்சமுத்திரக்கனிஜிப்ரான்துணிவுநீரவ்ஷாமஞ்சு வாரியர்மோகனசுந்தரம்
admin

admin

Related Posts

‘டார்க்’ – விமர்சனம்!
Reviews

‘டார்க்’ – விமர்சனம்!

by admin
July 3, 2026
‘கட்டா குஸ்தி 2’  – விமர்சனம்!
Reviews

‘கட்டா குஸ்தி 2’  – விமர்சனம்!

by admin
July 3, 2026
‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ – வெப் சீரிஸ் விமர்சனம்!
Reviews

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ – வெப் சீரிஸ் விமர்சனம்!

by admin
July 1, 2026
‘ஹார்ட்டின்’  –  விமர்சனம்!
Reviews

‘ஹார்ட்டின்’  –  விமர்சனம்!

by admin
June 27, 2026
‘சிங் கீதம்’ – விமர்சனம்!
Reviews

‘சிங் கீதம்’ – விமர்சனம்!

by admin
June 27, 2026

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?