Thursday, April 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜய்யின் 30 கோடியில் தயாரிப்பாளராக உயர்ந்தாரா ‘அட்மின்’ ஜெகதீஷ் ?

admin by admin
January 19, 2023
in News
420 5
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

` நடிகர்களில் உச்சத்தில் இருக்கிறவர்களுக்கு யார் உதவியாளராக இருந்தாலும் சரி ,அதிலும் அந்த உதவியாளர்கள் ‘விவரமானவர்களாக’ இருந்தால் விண்ணை தொட்டுவிடலாம் என்று கோலிவுட்டில் சொல்லுவார்கள்.அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்களாம் .அது  உண்மைதான் என்பதை நடிகர் விஜய்யின் மானேஜர் ஜெகதீஷ்  மெய்ப்பித்திருக்கிறார்.

இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தொழில் அர்ப்பணிப்பே.!

You might also like

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

இவர் சொன்னால் எல்லா நடிகைகளுமே கேட்கிறார்கள் .இதை பயன்படுத்திக்கொண்டு இன்று அவர் தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார்.தி ரூட் என்கிற தயாரிப்பு நிறுவனம் இவருடையதே ! ரூட்.அதாவது ஆணி வேராக இருப்பது விஜய்தான்.!

அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் சேஷம் மைக்கில் ஃபாத்திமா. இந்தப்படத்தை,ஃ பேஷன்  ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது தி ரூட் நிறுவனம்.

.ரிவால்வர் ரீட்டா  என்கிற திரைப்படம் இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். கீர்த்தி சுரேஷ் முக்கிய நடிகை..ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய சந்துரு, இந்தப்படத்தை இயக்குகிறார்.

கோலிவுட்டின் வித்தியாசமான பார்வை ஜெகதீஷ் மீது விழுந்தது.

பழம் தின்று கொட்டை போட்ட தயாரிப்பாளர்கள் திணறுகிற காலத்தில் ஜெகதீஷ் எப்படி தயாரிப்பாளராக இறங்கினார்?இவருக்கு எது அவ்வளவு பணம்,?

கோலிவுட்டின் உயர் மட்ட  ரகசிய குழுவினர் கண்டு பிடித்த ரகசியம் தி ரூட் நிறுவனத்தின் சார்பில் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நடிகர் விஜய் சுமார் முப்பது கோடியை ஜெகதீஷிடம் கொடுத்துள்ளார் என்றும் அந்தப்பணத்தை முதலீடாகக் கொண்டே படங்கள் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தத் தகவல் முழு உண்மை என்றால், சேஷம் மைக்கில் ஃபாத்திமா மற்றும் ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களின் ஒரிஜினல் ஓனர் விஜய் தான் என்கிறார்கள்.

Tags: கீர்த்தி சுரேஷ்ஜெகதீஷ்தளபதி விஜய்.தி ரூட்ரிவால்வார் ரீட்டாவிஜய்
admin

admin

Related Posts

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!
News

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

by admin
April 30, 2026
இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!
News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

by admin
April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!
News

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

by admin
April 30, 2026
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !
News

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

by admin
April 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?