தற்போது லண்டனில் படித்து வரும் நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா பல கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது இவர் மார்பகம், தோள்பட்டை, தொடை என உடல் முழுவதும் அதிகமான இடங்களில் போன்ற பகுதிகளில் இவர் டாட்டூ பதித்துள்ளார். கைகளிலும் மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களிலும் டாட்டூக்கள் காணப்படுகின்றன.
இதேபோல தலைமுடியையும் வித்தியாசமாக பச்சை நிறத்தில் மாற்றியுள்ளார் இப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவந்திகா, தான் மிகவும் க்யூட்டாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார் .
முன்னதாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனங்களை வாங்கிய அவந்திகா, தற்போது மீண்டும் கவர்ச்சியாகவே டாட்டூ புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தனது மகளின் புகைப்படத்தை பார்த்த குஷ்பூ, ‘என்னுடைய க்யூட்டி’ என்று பதிவிட்டுள்ளார்.













