Monday, September 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

கிளாஸ் மேட்ஸ் .( விமர்சனம்.) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி !!!

admin by admin
February 19, 2024
in Reviews
421 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி”— தங்கப்பதக்கம் படத்தில் சோகத்தில் முக்கி எடுத்து நம்மை கலங்கடித்தப் பாட்டு. அண்ணன் நடிகர்திலகம் சிவாஜி பின்னி எடுத்திருப்பார் . பிரமீளாவும் தாக்குப் பிடித்து நடித்திருப்பார். 

இதே மாதிரியான காட்சி ‘கிளாஸ் மேட்ஸ்’ படத்தில் உங்களை உலுக்கி விட்டதா என்று அவசரப்பட்டு கேட்டு விடாதீர்கள். அந்த பாடல் வரிகளின் அர்த்தம் நம் மென்னியை திருகிய உணர்வு படம் பார்த்தபோது  ஏற்பட்டது !!   அடிக்கடி வந்தது.!அதனால்தான் அந்த வரிகள்.!

You might also like

‘பீப்’ – விமர்சனம்!

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

குடியின் தீமையை எடுத்துச் சொல்ல வந்த அங்கயர்க்  கண்ணன் ,டைரக்டர் சரவண சக்தி இருவரும் கதை முழுமையும் வந்து ,திரையை ஆக்கிரமித்து  வாசித்து விட்டார்கள்.  கதையின் பூர்வாசிரமம் அன்றைய  முகவை மாவட்டம் . அதாவது இராமநாதபுரம் மாவட்டம்.

குடியின் கொடுமையை சொல்வதாக சொல்லிக்கொண்டு பாட்டில்களுடன் படம் முழுவதும் யாத்திரை செய்கிறார் இயக்குநர். குடிகார கூமுட்டைகள் திருந்துவதற்கு தகுந்த காட்சிகள் இருக்கிறதா என்றால் எல்லாமே காமடியாக கரைகிறது. 

ஒரு கட்டத்தில் ‘நல்லவர்’ மயில்சாமியையும் குடிக்க வைத்து இருக்கிறார்கள். கல்யாணம் செய்து செட்டிலாகவேண்டும் என்கிற ஆசையில் பணத்துடன் வந்த சாம்ஸ் ,நல்லபடியாக கிளினிக் நடத்திய டாக்டர் இவ்விருவரையும் குடிகார கோமாளிகளாக  மாற்றிய குற்றமும் இயக்குனரை சேரும்.  

படம் முடிந்து வெளியேறியபோது நமக்குள் குற்ற உணர்வு.!

–தேவிமணி.

 

Tags: அங்கயர்க்கண்ணன்அயலி அபி நட்சத்திராகிளாஸ் மேட்ஸ்சரவணசக்திசாம்ஸ்மயில்சாமி
admin

admin

Related Posts

‘பீப்’ – விமர்சனம்!
Reviews

‘பீப்’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘சண்டக்காரி’ – விமர்சனம்!
Reviews

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!
Reviews

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

by admin
September 20, 2026
‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!
Reviews

‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!

by admin
September 19, 2026
சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.
Reviews

சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.

by admin
September 19, 2026

Recent News

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

September 21, 2026
ரூ, 46 கோடி மோசடி :  நடிகை ராதா,அம்பிகா  மாறி  மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

September 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?