Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

மாரீசன் – (விமர்சனம்) பார்க்க பொறுமை வேண்டும்!

admin by admin
July 25, 2025
in Reviews
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பூட்டிய வீடுகளிலும், மற்ற இடங்களிலும் திருடுவதில் கைதேர்ந்த பலே திருடன் (ஃபஹத் ஃபாசில்) தயாளன். வழக்கம்போல்  இவர், இரவு நேரத்தில் ஒரு பூட்டிய வீட்டிற்குள் திருட முயற்சிக்கிறார். அப்போது ஒரு அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும், ‘அல்சைமர்’ (ஞாபக மறதி) நோயினால் பாதிக்கப்பட்ட, சங்கிலியால்  (வடிவேலு) வேலாயுதம் பிள்ளையை விடுவிக்கிறார். அதோடு, வேலாயுதம் பிள்ளையிடம் சுமார் 25 லட்சம் ரூபாய் இருப்பதும் தெரிய வருகிறது. இதை அபகரிக்க திட்டமிடுகிறார். தொடர் முயற்சியால் சோர்ந்துபோன தயாளனுக்கும், வேலாயுதம் பிள்ளைக்கும் நெருக்கமான நட்பு உருவாகிறது. அதன் பிறகு வேலாயுதம் பிள்ளையின் சுயரூபமும் தெரிய வர, அதிர்ந்து போகிறார், தயாளன். அது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை!

நன்கு நடிக்கத்தெரிந்த வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நிஜமான அல்சைமர் நோயாளியாக, கைதேர்ந்த நடிப்பினை கொடுத்து கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மையை நிலை நிறுத்தியிருக்கிறார். அதேபோல் ஃபகத் ஃபாசிலும் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். பைக் திருடும் காட்சியிலும் க்ளைமாக்ஸிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருமே அவரவர் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

You might also like

ஆகாயத்தில் ஒரு தாரகை – விமர்சனம்!

ஓம் (O.M) – விமர்சனம்!

அப்பா குட்டி – விமர்சனம்!

கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கேற்ப நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில், பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக சொல்லும்படியாக இல்லை! சில இடங்களில் மட்டுமே பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

முதல்பாதி எந்த சுவாரசியமுமின்றி, மிக மெதுவாக நகர்கிறது. இடைவேளையின் போது தான் படமே ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு சில டிவிஸ்டுகளுடன் க்ளைமாக்ஸ் வரை செல்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார், கிருஷ்ணமூர்த்தி.  இன்னும் கூடுதல் சுவாரசியங்களை உருவாக்கியிருக்கலாம். மதுரை சிந்தாமணி தியேட்டர், செகன்ட் ஷோ படம் பர்த்தது போன்ற வசனங்களையும் உள்ளே நுழைத்திருக்கிறார் வடிவேலு.

விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்ல வேண்டிய கதையை, இயக்குநர் சுதீஷ் சங்கர் மிக மெதுவாக சொல்லியிருக்கிறார்.

மாரீசன் தலைப்பு, இந்தப்படத்தின் கதைக்கு வெகுவாக பொருந்தியிருப்பது சிறப்பு!

மொத்தத்தில், ‘மாரீசன்’ பார்க்க பொறுமை வேண்டும்!

Previous Post

நவீன தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’!

Next Post

‘ஹரி ஹர வீரமல்லு’ – (விமர்சனம்) மாஸ், கமர்ஷியல்!

admin

admin

Related Posts

ஆகாயத்தில் ஒரு தாரகை – விமர்சனம்!
Reviews

ஆகாயத்தில் ஒரு தாரகை – விமர்சனம்!

by admin
November 21, 2026
ஓம் (O.M) – விமர்சனம்!
Reviews

ஓம் (O.M) – விமர்சனம்!

by admin
November 21, 2026
அப்பா குட்டி – விமர்சனம்!
Reviews

அப்பா குட்டி – விமர்சனம்!

by admin
November 21, 2026
‘சத்தியவான் சாவித்திரி’  – விமர்சனம்!
Reviews

‘சத்தியவான் சாவித்திரி’  – விமர்சனம்!

by admin
November 21, 2026
‘கோந்தல்’ – விமர்சனம்! 
Reviews

‘கோந்தல்’ – விமர்சனம்! 

by admin
November 16, 2026
Next Post
‘ஹரி ஹர வீரமல்லு’ – (விமர்சனம்) மாஸ், கமர்ஷியல்!

‘ஹரி ஹர வீரமல்லு’ - (விமர்சனம்) மாஸ், கமர்ஷியல்!

Recent News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?