இப்பவே தனித் தீவில் வாழ்கிற ‘குடும்பத் துறவி’தான் தல அஜித். அம்மா, அப்பா இருவரும் தனி பங்களாவில் வாழ்கின்றனர். அஜித் குடும்பம் தனி பங்களா.சினிமாக்காரராக இருந்தாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை. கொடி இல்லாத தனிக்காட்டு ராஜா.!
காலையில் எழுந்ததும் துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்கு கிளம்பி விடுகிறார். கடுமையான பயிற்சி. இப்போது ‘புல்ஸ் ஐ’ தொட்டு விடும் தூரத்தில் புல்லட் துளைக்கிறது.
கோடை விடுமுறைக்கு யூரோப் பயணம். அதன்பின்னர்தான் படப்பிடிப்பு!