மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.
இன்டர்நேஷனல் ஆங்கிலப் படத்தில் ஒரு தமிழன் முதன்மை வேடத்தில் முதலாவதாக நடித்திருக்கிறார் .பெருமை. அவை பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. சிறப்பு.
ஆங்கில நடிகையையும் ‘லிப் லாக்’ பண்ணியிருக்கிறார். ரசிகர்கள் பெருமைப் பட்டுக் கொள்க. “ஆங்கில நடிகையை முத்தமிட்ட ஆளப்பிறந்தவனே,!”(போஸ்டர் வரிகள்.)
நாவலை படமாக்கியிருக்கிறார்கள்.
மும்பையில் உள்ள ஏழைச்சிறுவன் அம்மாவின் மரணத்துக்குப் பிறகு அப்பாவைத் தேடி பாரீஸ் செல்கிறான் .கண்டு பிடித்தானா இல்லையா ?
காதலியைத் தேடிக்கொண்டான் !
ஆனாலும் தனியாளாக தாயகம் திரும்புகிறான் .
தமிழக ரசிகர்களின் ரசனையின் எல்லைக்கு அப்பால் சொல்லப்பட்ட அயல்தேச கதை. இந்த மண்ணுடன் ஒட்டவில்லை. தனக்குக் கிடைத்த பணத்தை அகதிகளுக்குத் தானம் செய்கிறார் ,அகதிகள் எப்படியெல்லாம் வதைக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள்.மற்றபடி