குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டருகே ஒரு வேன் சில நாட்களாய் நின்றிருந்தது.
பதிவு எண் இல்லை. சரக்கு ஏற்றிச்செல்லும் புதிய வேன்.
குஷ்பு இந்துவாக மாறி எவ்வளவோ வருடங்கள் ஆனாலும் இந்த பாஜக வினர் மட்டும் நக்கத் கான் என்று வம்படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் அந்த மர்ம வேன் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உடனே போலீசார் அந்த வேனை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அந்த வேன் ஒரு டாக்டருக்கு உரியது .மருந்துகளை கொண்டு செல்வதற்காக வாங்கியவர் அதை தனது வீட்டருகே நிறுத்தாமல் குஷ்பு வீட்டருகில் நிறுத்தியது ஏன் என விசாரித்து எச்சரித்து அனுப்பி விட்டனர்.