அந்த சகலகலாவல்ல டைரக்டருக்கு ஜோதிலட்சுமியை ரொம்பவே பிடிக்கும்.
அந்த நடிகையின் உடலமைப்பு சாஸ்திரிய லட்சணங்களின் படி அமைந்திருப்பதாக சொல்லுவார்.அதற்காக பாடலே எழுதியவர் அவர்.
சிலரைத்தான் அப்படி சொல்லமுடியும்.
அந்த வரிசையில் வடக்கே மல்லிகா செராவத்.
வாத்சாயனன் வர்ணிப்புக்கு மாடலாக இருக்கும் தகுதி இவருக்கு உண்டு. இவருக்கு மட்டும் எப்படி ‘அப்படி’?
பிளாஸ்டிக் சிகிச்சை செய்திருப்பாரோ என பலர் ஆராய்ச்சி செய்தார்கள்.
அதெல்லாம் நமக்கு எதுக்கு?
“என்னை படுக்கைக்கு அழைப்பதிலேயே பலர் குறியாக இருந்தார்கள். இருந்தாலும் என்னை நேரடியாக அணுக பயம். இதனால் இடையில் உள்ள பலரை அனுப்பி ஆசை வார்த்தைகளை சொல்லி காரியம் சாதிக்க பார்த்தார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன்.அவர்களுக்கு இணங்க மறுத்ததால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறேன்.”என்கிறார் மல்லிகா செராவத்.