ஆசைக்கு இணங்க மறுத்ததால் படங்களை இழந்தேன்! பிரபலத்தின் கண்ணீர்.!!
அந்த சகலகலாவல்ல டைரக்டருக்கு ஜோதிலட்சுமியை ரொம்பவே பிடிக்கும். அந்த நடிகையின் உடலமைப்பு சாஸ்திரிய லட்சணங்களின் படி அமைந்திருப்பதாக சொல்லுவார்.அதற்காக பாடலே எழுதியவர் அவர். சிலரைத்தான் அப்படி சொல்லமுடியும். ...








