
தளபதி விஜய்யின் அடுத்த படம் அவரது நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோவுக்கு.!
கப்பல் வணிகம்,கல்வி நிறுவனம் நடத்துபவர்.
இவரது படத்தில் பேராசிரியராக நடிக்கிறாராம் விஜய். நரை விழுந்த தலை தாடி,என.!
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, வில்லன் .மாளவிகா மோகனன் கதாநாயகி, அனிருத் இசை,சத்யன் சூரியன் ஒளிப்பதிவு ,பிலோமின் ராஜ் படத்தொகுப்பு என பட்டியல் போட்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் இளம் முன்னணி மலையாள நடிகரான ஆண்டனி வர்கீஸ்,விஜய் மற்றும் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 












