தமிழர்களைக் கொத்தாக கொலை செய்த அரசு ராஜபக்ஷே தலைமையில் தான் அமைந்திருந்தது..
இனத்தையே கருவறுக்க தமிழச்சிகளுடன் சிங்கள காடையர்களை வன்புணர்வு செய்ய வைத்த வெறி பிடித்த ஆள். சிங்கள இனவெறியன்.
இன ஒழிப்பில் இந்திய அரசுக்கும் பங்கு உண்டு. இதில் ‘இணங்கி ‘போன தமிழக அரசியல்தலைவர்களை மறந்து விடமாட்டார்கள்.ரத்தக்கறை படிந்த அந்த கோத்த பய ராஜபக்ஷேயுடன் கை குலுக்கிய கட் சித் தலைவர்களும் இருக்கிறார்கள்.
என்ன செய்ய ?
ராஜபக்ஷே மீண்டும் அதிபர் ஆகிவிட்டார். மிச்சமுள்ள தமிழர்கள் அடிவயிற்றில் அக்கினி வளர்க்கிறார்கள். எந்த நேரத்தில் எந்த வகையில் ஆபத்து வந்து சேருமோ?
அச்சமுடன் நடிகர் சித்தார்த் அவருடைய டிவிட்டரில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.
“தீமைதான் மிகவும் மூர்க்கமாக அடிக்கடி வெற்றியைப் பெறுகிறது”