Wednesday, September 23, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

admin by admin
September 23, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் முத்துக்குமார் பேசுகையில்,,” இந்திய சினிமாவிற்கு அவசியமான தேவையான படம் இது. ‘டோரதி’ படத்தில் நல்ல கதாபாத்திரம் செய்திருப்பது நிறைவாக உள்ளது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

You might also like

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் திலகத்தின் ‘திருவிளையாடல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!


நடிகர் ரிஷிகாந்த், “என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. ‘டோரதி’ வரும் 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்காக மதுரையில் இரண்டு மாதம் பயிற்சி எடுத்தோம். கார்த்திக் சார் எங்களை மிகத் திறமையாக வழி நடத்தினார். இந்த படத்திற்கு எங்களுக்கு பாராட்டு கிடைத்தால் அது முழுக்க முழுக்க அவரையை சாரும். படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து உள்ளனர். கீர்த்தி மேமின் நல்ல மனதிற்கு அவர் இன்னும் பல விருதுகள் பெறுவார். சனந்தும் நானும் பல வருட நண்பர்கள். நாங்கள் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘மொதராத்திரி’ படத்திற்கு முன்பே ‘டோரதி’ நடித்து முடித்து விட்டேன். ராஜா சாரின் இசையில் நடிப்பேன் என்ற கனவில் கூட நினைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் நன்றி”.

நடிகர் சனந்த், ” டொரன்டோ பிலிம் பெஸ்ட்டிவலில் படம் பார்த்த நிறைய பேர் பாராட்டினார்கள். அதோடு என்னை கட்டி பிடித்தார்கள். அது என் வாழ்வின் சிறப்பான தருணம். எங்கள் அணியினர் அனைவருக்கும் இது ஸ்பெஷலான படம். ரிலீஸூக்கு பின் உங்களுக்கும் இது ஸ்பெஷல் படமாக மாறும். இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் நல்ல நண்பராகியுள்ளார். கார்த்திக் அண்ணனோடு பணிபுரிந்தது மீண்டும் ஷார்ட் ஃபிலிம் காலத்திற்கு சென்றது போல இருந்தது. அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் எனக்கு வாய்ப்புகள் கொடுக்கிறார். அந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்ற வேண்டும். இந்தப் படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கும் இந்த படம் ஸ்பெஷலானதாக இருக்கும். ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இப்பொழுது அவரது பாடலுக்கு நடனமாடி அவருடன் ஒரு பாடலிலும் நடித்து விட்டோம். வரும் 25 ஆம் தேதி படம் வெளியாகிறது. உங்கள் ஆதரவு தேவை”.

விநியோகஸ்தர், சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், “இது எனக்கு முக்கியமான படம். கார்த்திக் சார் இயக்கம், ராஜா சார் மியூசிக் மட்டுமே நம்பி படம் பார்த்தேன். இந்தப் படம் நிச்சயம் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். எக்ஸ்ட்ரீம் லெவல் கமர்ஷியல் படம். சுப்ரமணியபுரம்  படம் போல கார்த்திக் சுப்புராஜ் சார் ஸ்டைலில் மதுரை படம் இது. கொண்டாட்டமான கமர்ஷியல் படம் இது. சிறந்த அனுபவம் இந்தப் படம் கொடுக்கும். ரஜினி- விஜயகாந்த் சார் சேர்ந்து ஒரு படம் எண்பதுகளில் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி ரிஷி- சனந்த் காம்பினேஷன் இருக்கும்”.

நடிகை கீர்த்தி சுரேஷ், ” இந்தப் படத்தின் கதை படித்ததும் உடனே ஒத்துக்கொண்டேன். ஏனெனில், இது போன்ற படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை. சில நாட்கள் வேலை செய்தாலும் கார்த்திக் சாரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள் ரிஷி, சனந்த் இருவருடனும் கொஞ்ச நாட்களே பணிபுரிந்திருந்தாலும் அவர்களுடன் நல்ல பாண்ட் கிரியேட் ஆகி இருக்கிறது. செப்டம்பர் 25 அன்று படம் வெளியாகிறது. நிச்சயம் உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி”.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “எனக்கு சினிமா மீது ஆர்வம் வர காரணம் நான் பிறந்து வளர்ந்த மதுரை மண் தான். சினிமா ரசனைக்கு பெயர் போன ஊர் அது. என்னுடைய படங்களிலேயே இறைவி தான் மிகப்பிடித்தது என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அதற்கு காரணம் அது மனித உணர்வுகளுடன் நெருக்கமாக உள்ளது. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து வந்த கதையும் கூட. ‘இறைவி’யை விட உணர்வுபூர்வமான கதை ‘டோரதி’. இந்த படம் தொடங்கியதில் இருந்து ஒரு மேஜிக் போல உள்ளது. படம் பார்த்த எல்லோரும் பாராட்டி வருகின்றனர். கலை இயக்குநர், எடிட்டர் என படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப குழுவினரும் திறமையானவர்கள். எல்லோரும் எல்லா வேலையும் இந்த படத்தில் பார்த்தோம். ராஜா சார் இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான். டோரதி படத்தின் ஆன்மாவாக இருப்பதற்கு நன்றி சார். சனந்த் திறமையான நடிகர். ரிஷியை ஆடிஷன் செய்துதான் எடுத்தோம். சனந்தும் ரிஷியும் நிஜமாகவே நண்பர்கள் என்பதால் நன்றாகவே திரையில் வொர்க்கவுட் ஆனது. கதை கேட்டதும் கீர்த்தி சுரேஷ் உடனே ஒத்துக்கொண்டார். அவரது திரையிருப்பு படத்திற்கு இன்னும் அதிக வேல்யூ கொடுத்தது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இது என்னுடைய 10ஆவது படம். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி”.

admin

admin

Related Posts

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
News

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

by admin
September 23, 2026
நடிகர் திலகத்தின் ‘திருவிளையாடல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!
News

நடிகர் திலகத்தின் ‘திருவிளையாடல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

by admin
September 23, 2026
எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!
News

எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!

by admin
September 23, 2026
‘அன்பில் அவன்’ பட்ஜெட் தாண்டியப்போ வீட்டை அடகு வச்சோம்! அசோக் செல்வன்!
News

‘அன்பில் அவன்’ பட்ஜெட் தாண்டியப்போ வீட்டை அடகு வச்சோம்! அசோக் செல்வன்!

by admin
September 23, 2026
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி! தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதால் உருகிய பிக்பாஸ் சித்து!
News

‘தி டார்க் ஹெவன்’ வெற்றி! தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதால் உருகிய பிக்பாஸ் சித்து!

by admin
September 23, 2026

Recent News

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

September 23, 2026
நடிகர் திலகத்தின் ‘திருவிளையாடல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

நடிகர் திலகத்தின் ‘திருவிளையாடல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

September 23, 2026
எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!

எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!

September 23, 2026
‘அன்பில் அவன்’ பட்ஜெட் தாண்டியப்போ வீட்டை அடகு வச்சோம்! அசோக் செல்வன்!

‘அன்பில் அவன்’ பட்ஜெட் தாண்டியப்போ வீட்டை அடகு வச்சோம்! அசோக் செல்வன்!

September 23, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?