- பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
- மனந்திறப்பது மதியாலே
- பாட்டைத் திறப்பது பண்ணாலே -இன்ப
- வீட்டைத் திறப்பது பெண்ணாலே !
தனித்துவமானவன் பாரதி. அவனுக்கு இன்று பிறந்த நாள். அவனை நினைவு கூர்ந்து இந்த காதல் ஜோடியை வாழ்த்துவோம்.
விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவரும் இணைந்து வாழ்கிறார்கள் என்றாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தாலி காட்டாமல் வாழ்கிறவர்கள் இணைந்தே ஆலயங்களுக்கு செல்கிறார்கள்.
அண்மையில் கன்னியாகுமரி பகவதி ஆலயத்துக்கு சென்று தரிசனம் செய்தார்கள். அப்படியே திருச்செந்தூர் சென்று சுப்பிரமணியனை வணங்கி இருக்கிறார்கள். திருக் கார்த்திகை தரிசனம் .