Friday, April 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

முரசொலி வச்சிருந்தா திமுக; துக்ளக் வச்சிருந்தா அறிவாளி !ரஜினி அதிரடி.!

admin by admin
January 14, 2020
in General News
428 5
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று மாலை சென்னையில் துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு விழா நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். விழாவில் பாஜக பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள். விழாவில் குறிப்பிட்ட பத்திரிகைகள் டி .வி.க்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.புகைப்படக்காரர்களுக்கும் கட்டுப்பாடு . ஆனால்  ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களின் கடமை பற்றிபேசியதுதான் வேடிக்கையாக இருந்தது. உண்மையை எழுத சொன்னார். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது.

You might also like

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!

தொகுதி பங்கீடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

“சோ சார் ஒரு ஜீனியஸ், ஜீனியஸ்கள் வளர்ப்பால் உருவாவதில்லை, அவர்கள் ஜீனியஸாக பிறப்பார்கள். அவர்களை அடையாளப்படுத்த நாளாகும். அவர்கள் துறைகளை தேர்வு செய்வார்கள். அதற்கு காலமாகும் ஆனால் செயல்படுத்தி சாதிப்பார்கள். அப்படி ஒரு ஜீனியஸ்தான் சோ. அவர் எடுத்த துறை பத்திரிக்கைத்துறை. அதில் அவர் எழுதிய அரசியல், நையாண்டி என ஒரு துக்ளக்கையே உருவாக்கினார். முரசொலி வைத்திருந்தால் அவன் திமுககாரர் துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி.”என திமுகவையும் சைடு குத்தாக குத்தி வைத்தார்.

முரசொலி என்பது திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடு. அதை திமுக காரன் வைத்திருப்பது இயல்புதானே.!

Tags: அறிவாளிதிமுகதுக்ளக்முரசொலிரஜினி
admin

admin

Related Posts

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!
General News

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

by admin
April 1, 2026
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!
General News

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!

by admin
March 15, 2026
தொகுதி பங்கீடு:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!
General News

தொகுதி பங்கீடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

by admin
March 4, 2026
மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!
General News

மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!

by admin
February 14, 2026
கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !
General News

கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !

by admin
July 19, 2025

Recent News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

April 16, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?