Tuesday, August 4, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

ரஜினி வாய் தவறி சொல்லிருப்பார். விட்ருங்கப்பா!

admin by admin
January 19, 2020
in General News
423 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

முரசொலியையும் துக்ளக்கையும் ஒப்பிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதற்கு எதிர்ப்பு இன்னும் குறைந்தபாடாக இல்லை. முரசொலியில் முழ நீள கட்டுரை.உதயநிதி ஸ்டாலினின்  நையாண்டி குத்தல். கெளுத்தி மீனை விழுங்கிய நாரை போலாகி இருக்கிறார் ரஜினி.

You might also like

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!

இந்த பத்திரிகையாளர்களும் பேட்டி காணும் பிரபலங்களின் வாயைக் கிளறி வம்பை வளர்த்து விடுகிறார்கள். 

அறிவாலயத்துக்கு தன்னிலை விளக்கம் சொல்ல வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் ரஜினியின் துக்ளக் -முரசொலி பற்றிய பேச்சைப் பற்றி கேட்டிருக்கிறார்கள்.

அவரும் “ரஜினி அப்படி பேசியது தப்புதான் .எதோ வாய் தவறி பேசிட்டார் .விட்ருங்க” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிவிட்டார்.எச்சரிக்கையான தலைவர். திமுக வை விட்டு விலகினால் நாளைக்கு ரஜினியின் தோளில் உட்காரமுடியுமே.!

Tags: கே.எஸ்.அழகிரிதுக்ளக்முரசொலிரஜினி
admin

admin

Related Posts

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!
General News

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!

by admin
July 23, 2026
கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!
General News

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

by admin
April 1, 2026
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!
General News

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!

by admin
March 15, 2026
தொகுதி பங்கீடு:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!
General News

தொகுதி பங்கீடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

by admin
March 4, 2026
மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!
General News

மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!

by admin
February 14, 2026

Recent News

இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி !

இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி !

August 4, 2026
கிருஷ்ணாவின்  ‘மர்டர் இன் டவுன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

கிருஷ்ணாவின் ‘மர்டர் இன் டவுன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

August 4, 2026
அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!

அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!

August 4, 2026
மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

August 3, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?