வசதியும் வாய்ப்பும் இருந்தால் தொட்டியில் விரால் மீனை வளர்த்து தூண்டில் போட்டு பிடிப்பானாம். கோடீஸ்வரன் வீட்டு குப்பைத்தொட்டி கூட தங்கத்தில் மினுக்கும் என்பார்கள்.
அதை போலதான் கரீனா கபூரின் கைப்பையின் கதையும்.!
கரீனா கபூர் கணவர் சயீப் அலிகான் ,குட்டிப்பையன் தைமூர் ஆகியோருடன் வெளிநாடு சுற்றுப் பயணம் போயிருந்தனர். ஹாலிடே டூர்.
மும்பை திரும்புகையில் கரீனாவின் கையில் புதிய கைப்பை.!
அதன் விலை எவ்வளவு தெரியுமா ?ஒரு முதுகலை மாணவனின் கல்லூரி கட்டணம்.
ரூ.13,31, 794. பதிமூணு லட்சம் .