இப்பல்லாம் பெரிய நடிகைகள் உள்ளாடை அணிவதே பாவம் என்று நினைக்கிறார்கள் போலும்.!
பாவமா இருந்துவிட்டு போகட்டும்.!அதற்காக காத்தாட இப்படி ஓப்பன் சீக்ரெட்டாக வரணுமா என்ன?
இங்கிலாந்து மருமகளாகிப் போன பிரியங்கா சோப்ரா ரொம்பவும் சுத்தம். ஹாங்கிங் கார்டன் எங்கே இருக்கு தெரியுமா என்கிற ரேஞ்சுக்கு வந்து விடுகிறார்.
நம்ம ரசிகர்களுக்கு தர்ம தர்சனம்.!
சூர்யவன்சி என்கிற புரமோஷன் காட்சிக்கு அக்சய் குமார் சரியான நேரத்துக்கு வந்து விட்டார்.
ஆனால் முக்கிய நடிகரான ரன்வீர் சிங் 40 நிமிடம் லேட்.!
“இப்படி லேட்டா வரலாமா, போடு தோப்புக்கரணம் “என்று ரன்வீர் சிங்கை படுத்தி எடுத்து விட்டார்.
“யோவ்..நான் வேணும்னே லேட்டா வரலேய்யா ..என் பொண்டாட்டி தீபிகாதான் காரணம்” என்று பழியை அந்தம்மா மீது போட்டு விட்டார்.
தீபிகாவோ “பொண்டாட்டி மேல ஏன்யா காரணம் சொல்ற.? நீதானே சரியான நேரத்துக்குப் போய் சேர்ந்திருக்கணும்?”என்று புருசனை கலாய்த்திருக்கிறார்.
அம்மா தீபிகா ..நீ இப்படி திறந்த மேனியா இருந்தா எந்த புருசன்தான் ஒழுங்கா வேலைக்குப் போவான்?