Friday, September 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

தாராள பிரபு. (விமர்சனம்.)

admin by admin
March 13, 2020
in Reviews
442 4
0
618
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எழுத்து இயக்கம் :கிருஷ்ணா மாரிமுத்து ,ஒளிப்பதிவு :செல்வகுமார் 

You might also like

‘பீப்’ – விமர்சனம்!

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

விவேக்,ஹரிஷ் கல்யாண்,தன்யா , சாய் சிவாஜி .செல்முருகன் ,குமாரி சச்சு 

************

வட இந்தியாவில் படு போடு போட்ட ‘விக்கி டோனர் ‘என்கிற படத்தை ‘தாராள பிரபு என்கிற பெயரில் ரீ மேக் செய்திருக்கிறார்கள். ஆயுஷ்மான் குரானா ,யாமி கவுதம் நடித்திருந்த அந்த விக்கி டோனர் பல விருதும் வாங்கியது.

ஒரு படத்தை ரீ மேக் செய்கிறபோது சரியான நடிகர்களை தேர்வு செய்யாவிட்டால் படம் படுத்து விடும்.என்னதான் எனர்ஜி கொடுத்தாலும் அது சவம்தான்!

தாராள பிரபுவை பொருத்தவரை சூப்பர் செலக்சன் !.விவேக்கிற்கு பதிலாக வேறு எவரை நடிக்க வைத்திருந்தாலும் தாராளபிரபு மண்டையை போட்டிருப்பார். ஆனால் விவேக்கின் அனுபவம் ,அந்த கேரக்டரை அவர் உள் வாங்கி வெளிப்படுத்தியிருந்த விதம், பொருத்தப்படட ‘விக்’அவரது பேச்சு எல்லாமே பிளஸ் பாயிண்ட்ஸ் .வழக்கமான காமெடியனாக இல்லை. ஒரு குண சித்திர நடிகரை டாக்டர் கேரக்டரில் பார்க்க முடிந்தது. ( அந்த விக் பழனி டாக்டர் காளிமுத்து ஸ்டைலில் இருந்தது.)

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு தேடும் ஹரிஷ் கல்யாண் , திடகாத்திரமான அழகான ஆளின் விந்துக்காக அலைகிற விந்து சேகரிப்பு மையம் நடத்துகிற டாக்டர் விவேக். இந்த இருவர்தான் கதையின் மையப்புள்ளி. ஹரிஷ் கல்யாணை மடக்குவதற்காக விவேக் படும்பாடு ,மடக்கிய பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு வருகிற சிக்கல் என போரடிக்காமல் கதையை கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. 

இந்த படத்தை அடல்ட் காமடி ரேஞ்சுக்கு கொண்டு போகாமல் ஜாலியாக ரசிக்கும் விதமாகவும் ,இந்த சமுதாயத்தில் விந்து தானம் என்பது நடைமுறைக்கு வந்து சாதாரணமாகி விட்ட ஒன்றுதான் என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் வசனங்கள், காட்சிகள் அமைந்திருக்கின்றன.பாராட்டவேண்டிய முயற்சி.

இதற்கு முன்னர் ஹரிஷ் கல்யாண் எத்தனையோ வேடங்களில் விளையாடி இருந்தாலும் இந்த படம்தான்  அவருக்கு  புகழ் தேடிக் கொடுக்கும். அவரது ஆரோக்கியமான விந்துக்கு 49 அழகான குழந்தைகள்.! வெள்ளி விழா கொண்டாட ஒன்றுதான் குறை. !அவரது  மவுண்ட் ரோடு ஆபீஸ் கனவு ,காதலியிடம் உண்மையை மறைத்துவிட்டதால் ஏற்பட்ட பின்விளைவுகள்  இப்படி அவரது தொடர்பான அத்தனை காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.இவரது இணையாக தன்யா .காதலிக்கும்போது சரி ,தனக்கு குழந்தை பிறக்காது என்பதை அறிந்து உடைந்து போவதும் சரி வெகு இயல்பு.

டாக்டர் விவேக்கின் அசிஸ்டெண்டாக சிவாஜி ..சிறப்பு வெகு சிறப்பு. நல்ல வேளையாக செல் முருகனை அந்த கேரக்டரில்  திணிக்க வில்லை. இந்த படத்தில் பாட்டியாக ‘குமாரி ‘சச்சுவை பார்த்தபோது இத்தனை வயசிலும் என்ன அழகு.!

சினிமா முரசத்தின் மார்க் : 3 / 5

 

Tags: கிருஷ்ண மாரிமுத்துசெல்வகுமார்தன்யாதாராளபிரபுவிவேக்ஹரிஷ் கல்யாண்
admin

admin

Related Posts

‘பீப்’ – விமர்சனம்!
Reviews

‘பீப்’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘சண்டக்காரி’ – விமர்சனம்!
Reviews

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!
Reviews

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

by admin
September 20, 2026
‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!
Reviews

‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!

by admin
September 19, 2026
சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.
Reviews

சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.

by admin
September 19, 2026

Recent News

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’   3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

September 24, 2026
அப்போலோ மருத்துவமனை திட்ட இயக்குநராக ராம்சரண் மனைவி உபாசனா நியமனம் !

அப்போலோ மருத்துவமனை திட்ட இயக்குநராக ராம்சரண் மனைவி உபாசனா நியமனம் !

September 24, 2026
‘ஓம்’ திரைப்பட வெளியீடு தள்ளிப்போனது ஏன்? – தனுஷ் விளக்கம்!

‘ஓம்’ திரைப்பட வெளியீடு தள்ளிப்போனது ஏன்? – தனுஷ் விளக்கம்!

September 24, 2026
ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில்,உருவாகும் ‘வயலெட் கனவு’!

ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில்,உருவாகும் ‘வயலெட் கனவு’!

September 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?