“குன்றம் உயர்ந்து கோடு சாய்ந்த அரசியல் இருக்குமா?”.! சேயோன் கமல் -சிவா வெற்றிக் கூட்டணி.!
"சேயோன் மேய மைவரை உலகம் "என்பது தொல்காப்பியம். சேயோன் என்றால் குன்றத்து தலைவன் முருகன் என்கிறது தமிழ். அது திருப்பரங்குன்றமாக இருந்தாலும் ,திருத்தணியாக அமைந்தாலும் பழம் நீயாக ...
















