கத்திரி வெயில் போனாலும் அதனுடைய தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
மூளை உருகிப்போகிற அளவுக்கு வெப்பம் !
“நான்தான் சி.எம்.ஆகணும்னு ‘ஓபிஎஸ் ஆசைப்பட்டா அதில் ஒரு நியாயம் இருக்கு. அதனால்தான் அவருக்கு உதவி சி.எம் .பதவி.!
ஆனா கைக்குட்டையில் டிரஸ் போட்டுக்கிட்டு அங்கங்களை காற்றாட விளையாடவிட்டுட்டு எவ( ள் ) ன் மாட்டுவான் வம்புக்கு என்று அலைகிற ஆள் சி.எம்.ஆகணும்னு ஆசைப்பட்டா அது நியாயமா ?
பிக்பாஸில் விவகாரம் பண்ணி டைரக்டர் சேரன் என்னை அந்த இடத்தில் தொட்டார்னு புலம்புன மீரா மிதுனுக்கு தமிழ்நாட்டு சி.எம் பதவி மேல ஆசை.!
“அழிவின் உச்சத்தில் தமிழ்நாடு.! செல்லாக்காசு.!இந்தியப்பிரதமர் உடனடியாக இந்த கவர்ன்மென்டை டிஸ்மிஸ் பண்ணவேண்டும்.அவசர சட்டம் போட வேண்டும் .என்னை சி.எம்.ஆக உட்காரவைக்க வேண்டும்.! ஒரே வாரத்தில் கட்டுப்படுத்திவிடுவேன்….”இப்படி என்னென்னவோ சொல்லி டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
இதை காமெடியாக எடுத்துக்கொள்வதா,இழிவாக கருதுவதா ? ஒருவேளை முதல்வர் பழனிச்சாமி ரசிகராக இருந்து விட்டால் என்ன செய்வது?
“லூசு.!குடித்துவிட்டு வளருது!”என்று டிவீட் செய்திருக்கிறார்.