எடப்பாடியை டிஸ்மிஸ் பண்ணு !என்னை சி.எம்.ஆக்கு! பி.எம்.மிடம் நடிகை மனு!
கத்திரி வெயில் போனாலும் அதனுடைய தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
மூளை உருகிப்போகிற அளவுக்கு வெப்பம் !
"நான்தான் சி.எம்.ஆகணும்னு 'ஓபிஎஸ் ஆசைப்பட்டா அதில் ஒரு நியாயம் இருக்கு. அதனால்தான் அவருக்கு உதவி சி.எம் .பதவி.!
ஆனா…