கஜகஸ்தானை சேர்ந்த பாடி பில்டர் யூரி டோலோச்கோ .ஆள் செக்ஸ் விரும்பி..
ஒரு பெண்ணை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்த ஆளுக்கு இருக்கிற வசதிக்கும், பாடிக்கும் எத்தனையோ பெண்கள் கிடைக்கமாட்டார்களா என்ன?
ஆனால் இந்த பாடி பில்டர் மேலை நாடுகளில் விற்பனை செய்யப்படுகிற செக்ஸ் பொம்மைகளில் ஒன்றை தேர்ந்து எடுத்து அதற்கு மார்கோ என பெயரிட்டு ‘டேட்டிங்’ இருந்தாராம். சென்னையிலும் சில இடங்களில் செக்ஸ் பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக கேள்வி.
இரண்டு ஆண்டுகள் அந்த பொம்மையுடன் வாழ்ந்த அந்த பாடி பில்டர் தற்போது அந்த பொம்மையை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்.
அவர்களது மரபுப்படி கோலாகலமாக திருமணம் நடந்திருக்கிறது. அந்த பொம்மைக்கு மணப்பெண்ணுக்கு உரிய ஆடைகளை அணிவித்து மோதிரம் அணிவித்து சாம்பெய்ன் அருந்தி உதடுகளில் முத்தமிட்டு கல்யாணத்தை நடத்தி இருக்கிறார் டோலோச்சோ .
இதை பைத்தியக்காரத்தனம் என்பதா ,கையாலாகாத்தனம் என்பதா ? தெரியலீங்க.!