தென்னிலங்கையை ஆண்ட தமிழ் மாமன்னனின் பெயர் இராவணன்.
அவனுக்கு பத்து தலை இருந்ததாக கற்பனையாக கதைத்தது உண்டு.
அந்த பத்து தலையை குறிப்பிட்டு படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
சிலம்பரசன் ,கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார்கள்
கிருஷ்ணா இயக்குகிறார்.
இந்த டைட்டிலை இன்று காலை 10 இயக்குநர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிவிப்பு நேற்றே வெளியாகி இருந்தது. அந்த ஆத்து பேர் யார் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். அநேகமாக புத்தாண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பு வேகமெடுக்கும் என்று தெரிகிறது.