Monday, May 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“நயன்தாராவுக்கு கூந்தல் தங்கத்திலேயா இருக்கு?” தயாரிப்பாளர் போட்ட குண்டு!

admin by admin
January 18, 2021
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. அந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

You might also like

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் முரளி ராமசாமி பேசும்போது, “தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இசையமைப்பாளர் அம்ரிஷ் ,பேசுகையில் “கடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர் திரையரங்குகளில் நுழைந்ததும் கொரோனா வெளியே சென்று விட்டது.

ஒரு படம் இரண்டு படம் இசையமைத்து விட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம். ஆனால் மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்து விட்டு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன்” என்றார்.

ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,”கொரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா மட்டும் தான் என்பதை நான் உறுதியாக சொல்வேன். எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அத்தனை தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட்டதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சாவு வீட்டில் குத்துப் பாட்டு போட்டவர் இப்படத்தின் இயக்குநராக மட்டும்தான் இருக்க முடியும். இப்படம் அறுசுவையும் சேர்ந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.
பொருளாதார ரீதியிலும் வெற்றி ரீதியிலும் இப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,”கடந்த 10 மாதங்களாக மக்கள் அனைவரும் அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள். ஆனால், இந்த 16ஆம் தேதி முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இதற்காக தமிழக அரசுக்கு மாபெரும் நன்றி.
இப்படத்தின் இசை நன்றாக இருக்கிறது. கதையை சுருக்கமாக கூறியிருக்கிறார்கள். இயக்குநர் மஸ்தான் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மாஸ்தான் என்று போற்றப்படும் அளவிற்கு மாஸான இயக்குநராக வருவார்.
கதாநாயகி மற்றும் கதாநாயகி இருவரும் நன்றாக இருக்கிறார்கள். புதுமுகத்திற்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. எந்த படமாக இருந்தாலும், பட்ஜெட் போட்டு எடுத்தால் 25 நாட்களுக்குள் முடித்துவிடலாம். அதற்கு உதாரணம் இயக்குநர் ராம நாராயணன். அவர் 25 நாட்களில் படத்தை முடித்துவிடுவார். 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடும். ஆகவே, சிறுபட தயாரிப்பாளர்கள் மற்றும் புதுமுக இயக்குநர்கள் ராம நாராயணனை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆந்திரா, கர்நாடகா,  கேரளா இங்கேயெல்லாம் ஹீரோக்களுக்கு பட த்தின் வெற்றி தோல்வையை வைத்து  சம்பளம் கொடுக்கப்படுகிறது படத்தின் வெற்றிதோல்வியில் அவர்களுக்கும் பங்கு உள்ளது.இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது.இப்போ எல்லா நடிகர்களும் பாடிகார்ட் வைத்துக்கொள்கிறார்கள்.படப்பிடிப்பில் அவர்களுக்கு என்ன பாடிகார்ட் தேவை உள்ளது.

அதே போல நடிகை நயன்தாரா முதற்கொண்டு சில நடிகைகள் பாம்பேயில் இருந்து மேக்கப்,சிகையலங்காரம் என 5,6 உதவியாளர்களை விமானத்தில் வரவழைத்து கொள்கிறார்கள்.

அவர்களுக்கு சம்பளம் தயாரிப்பாளர் தான் தரணும். ஏன் இங்கே யாரும் உதவியாளர்கள் இல்லையா?  அவர்கள் தலைமுடி என்ன தங்கத்துலயா இருக்கு. அவங்களுக்கு ஒரு நாள் செலவே ஒரு லட்சம் என்கிறார்கள். 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 50 லட்சம் அதுக்கே போய் விடும்.இது யாரையும் குறை சொல்வதற்காக அல்ல தயாரிப்பாளர் இது போன்ற செலவுகளை மிச்சப்படுத்தினாலே நஷ்டத்திலிருந்து ஓரளவுக்கு தப்பிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார். 

கவிஞர் சினேகன் பேசும்போது,”மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றிருக்கிறது. ஒரு சினிமா வெற்றியடைந்தால் ஒரு குடும்பம் சந்தோசமாக இருக்கிறது. ஒரு படம் தோல்வியடைந்தால் ஒரு குடும்பம் கஷ்டப்படுகிறது. ஒரு படத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. வெளியே தெரியாமல் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள்.

அவரவர் சமூக தளங்களில் இப்படத்தைப் பற்றி பதிவு செய்து வையுங்கள் என்றார்.

‘ஜாகுவார்’ தங்கம் பேசும்போது

இயக்குநர் மஸ்தானை எனக்கு நீண்ட காலமாக தெரியும்.
நான் ஒரு பக்கம் சண்டைப்பயிற்சி செய்துக் கொண்டிருப்பேன், மஸ்தான் ஒரு பக்கம் நடன பயிற்சி செய்துக் கொண்டிருப்பார்.

மது அருந்தும் காட்சியை திரைப்படத்தில் வைக்காதீர்கள். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாள். அவர் போன்ற ஒரு மனிதர் யாருமில்லை.

கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அவர் வெற்றி நாயகனாக வலம் வர வாழ்த்துக்கள். கதாநாயகி நன்றாக இருக்கிறார். அவரது உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

‘வெட்டி பசங்க‘ இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் இப்படத்தின் இசைத்தகடு வெளியிடப்பட்டது.

Tags: ஆர்.வி.உதயகுமார்கே.ராஜன்சினேகன்ஜாகுவார் தங்கம்முரளி ராமசாமிவெட்டி பசங்க
admin

admin

Related Posts

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!
News

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!

by admin
May 10, 2026
நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!
News

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

by admin
May 10, 2026
சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!
News

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

by admin
May 10, 2026
‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!
News

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

by admin
May 9, 2026
விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!
News

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

by admin
May 9, 2026

Recent News

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

May 10, 2026
சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

May 10, 2026
‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

May 9, 2026
விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

May 9, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?