Wednesday, September 23, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“தொடர்கிறது போராட்டம்! களத்தில் நிற்போம்”-கமல்ஹாசன் உறுதி.!

admin by admin
May 3, 2021
in News
420 5
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“நல்லதே நடக்கும் என்றில்லாமல் நல்லதையே நடக்க வைப்போம் என்ற சிந்தனையுடன் செயல்படுவோம்.”என்று  அன்றே தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னவர் கமல்ஹாசன்..

You might also like

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் திலகத்தின் ‘திருவிளையாடல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!

இதுமட்டுமல்ல .அன்று தன்னுடைய ரசிகர்களுக்கு “தேடித் தீர்ப்போம் வா” என்று அறவுரை சொன்ன கமல்ஹாசன் இன்னொன்றையும் அழுத்தமுடன் சொன்னார்.

“பரந்த பாரதம் சதுர்வர்ணம் பூண்டு மீண்டும் ஒரு ஈஸ்ட் இண்டியா கம்பெனி வேறு ரூபத்தில் வந்து கற்பழிக்கும்  வரை காத்திருக்க வேண்டியதுதானா?ஜாதியே வேண்டாம் என்று சொல்லப்போகும் அரசியல்வாதியை இனி நாங்கள் சந்திக்கவே முடியாதா?” என்று இந்த சமுதாயத்தைக் கேட்டவர்தான் கமல்.

கோவை தெற்குத் தொகுதி மக்கள் மட்டுமின்றி தங்களின் அணிக்கு அளித்த ஆதரவுக்கு எல்லா மக்களுக்கும் நன்றி  தெரிவித்ததுடன்  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

“மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்.”
“பெருவெற்றி பெற்றுள்ள மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள்.”
Tags: கமல்ஹாசன்மக்கள் நீதிமய்யம்மு.க.ஸ்டாலின்வாழ்த்து
admin

admin

Related Posts

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
News

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

by admin
September 23, 2026
நடிகர் திலகத்தின் ‘திருவிளையாடல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!
News

நடிகர் திலகத்தின் ‘திருவிளையாடல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

by admin
September 23, 2026
எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!
News

எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!

by admin
September 23, 2026
‘அன்பில் அவன்’ பட்ஜெட் தாண்டியப்போ வீட்டை அடகு வச்சோம்! அசோக் செல்வன்!
News

‘அன்பில் அவன்’ பட்ஜெட் தாண்டியப்போ வீட்டை அடகு வச்சோம்! அசோக் செல்வன்!

by admin
September 23, 2026
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி! தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதால் உருகிய பிக்பாஸ் சித்து!
News

‘தி டார்க் ஹெவன்’ வெற்றி! தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதால் உருகிய பிக்பாஸ் சித்து!

by admin
September 23, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?